தமிழ்நாடு4 வருடங்கள் ago
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்த 3 குழுக்களை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தை முதல்வர்...