ஆரோக்கியம்2 வருடங்கள் ago
டயட்டில் இருக்கும் நண்பர்களே, கவலை வேண்டாம்! இதோ உங்கள் எடை குறைப்பு பயணத்திற்கு உதவும் உணவுகள்
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கரிஷ்மா ஷா சொல்வது என்ன? உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், தவறான தகவல்களால் குழப்பமடைந்து, சில ஆரோக்கியமான உணவுகளை தவிர்க்க நேரிடுகிறது. நெய், வெள்ளை அரிசி, மாம்பழம், உருளைக்கிழங்கு, வாழைப்பழம்...