செய்திகள்20 மணி நேரங்கள் ago
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்!
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்...