ஆன்மீகம்1 வருடம் ago
நேர்மையும் விசுவாசமும் நிறைந்த கணவர்களாக இருப்பது இந்த மாதத்தில் பிறந்த ஆண்களே!
நீண்ட காலம் நிலைக்கும் உறவுகளுக்கு அஸ்திவாரம் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை. ஆனால் இப்போது அந்த வகை நேர்மை சிலரிடம்தான் காணப்படுகிறது. குறிப்பாக திருமண உறவில், ஒரு பெண் எதிர்பார்க்கும் முக்கியமான பண்புகள் – விசுவாசம், நம்பகத்தன்மை...