சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அதிகாரபூர்வ இணையதளம் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் இலவச பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதற்கான அறக்கட்டளை ஒன்று...