கிரிக்கெட்4 வருடங்கள் ago
டிரெண்ட் போல்ட் பவுலிங்கை வெளுத்து வாங்கிய மொயின் அலி: 17 பந்துகளில் அரைசதம்
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வருகிறது குறிப்பாக டிரெண்ட் போல்ட், அஸ்வின்...