தொழில்நுட்பம்1 நாள் ago
மே 2026-ல் அதிகம் விற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? டிவிஎஸ் முதலிடம்… பஜாஜ் கடும் போட்டி!
இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை மே 2026 மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, குறைந்த இயக்கச் செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மீதான...