வேலைவாய்ப்பு1 வருடம் ago
TNHRCE வேலை வாய்ப்பு: பவானி அம்மன் கோவிலில் செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர் பணிக்கான அறிவிப்பு!
TNHRCE வேலை வாய்ப்பு: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைக்கப்படும் மருத்துவ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்: மருத்துவ...