செய்திகள்12 மாதங்கள் ago
தமிழக பழங்குடியினர் புத்தாய்வு உதவித்தொகை: கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 – எப்படி விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசு மாணவர்களின் கல்வி ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டில் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் (Tamil Nadu Fellowship for Tribal Research...