வேலைவாய்ப்பு1 வருடம் ago
TANGEDCO வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10,200 புதிய பணியிடங்கள்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) 10,200 காலிப்பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 2024 மார்ச் நிலவரப்படி, மின்சார வாரியத்தில் 82,384 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், 59,824 காலியிடங்கள் இருப்பது ஊழியர்களுக்கு...