செய்திகள்1 வருடம் ago
மீண்டும் ஒரு வாய்ப்பு: இன்று முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு இன்று (ஜூன் 4) முதல் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும்...