செய்திகள்1 வருடம் ago
உங்கள் உரிமை உங்கள் கையில் – மகளிர் உரிமைத் தொகையை பெறுங்கள்!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. மாதம் ரூ.1000 மானியத் தொகை, குடும்ப நிதிச்சுமையை குறைக்கும் முக்கிய உதவியாக கருதப்படுகிறது. ஜூலை 15...