வேலைவாய்ப்பு7 மாதங்கள் ago
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு 2025 | 1450 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு அரசு ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1450 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது மற்றும் கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் நாளில் வயது 18–35...