வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
டிஆர்பி அறிவிப்பு: தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2144. இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Post Graduate Assistants / Physical Education...