வேலைவாய்ப்பு1 வருடம் ago
ரூ. 23,000 சம்பளம்! தென்காசியில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை இதோ..!
தென்காசி மாவட்டத்தில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு, தேசிய நலவாழ்வுக் குழுமம் (TN-RIGHTS Projects) திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும்...