தமிழ்நாடு5 வருடங்கள் ago
பிரஸ் மீட்டில் காக்கா ஓட்டிய அமைச்சர்கள்… கல கல வைரல் சம்பவம்
தமிழக அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், காக்கா வந்து தொல்லை கொடுத்ததும், அதை அவர்கள் ஓட்டிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்...