செய்திகள்11 மாதங்கள் ago
2026 தேர்தலை முன்னிட்டு பொங்கல் பரிசில் ரொக்கத் தொகை உயர்வு? – 5000 ரூபாய் வழங்கப்படுமா?
2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பரிசு மீண்டும் சேர்க்கப்படலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இந்த முறை வழங்கப்படும் ரொக்கத் தொகை எவ்வளவு இருக்கும்?...