ஆன்மீகம்1 வருடம் ago
ஆன்மிகப் பயணத் திட்டம் – 60-70 வயதுக்குட்பட்டவர்களுக்கான தமிழக அரசு இலவச யாத்திரை திட்டம்!
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத் துறையின் சார்பில், 60 முதல் 70 வயதுக்குள் உள்ள இந்துமதத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிகப் பயணத் திட்டம் நடத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ்,...