வேலைவாய்ப்பு12 மாதங்கள் ago
கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத் துறையில் வேலை வாய்ப்பு: குறைந்தபட்ச தகுதி போதும் – ரூ.58,500 வரை சம்பளம்!
கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் (Fisheries Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம்...