சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
திருவாரூர் தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்!
நடிகர் விஷால் திருவாரூர் தேர்தலில் போட்டியிட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற நடிகர் விஷால், ஜெயலலிதா மறைந்தவுடன் ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில்...