ஆன்மீகம்1 வருடம் ago
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: சனி தோஷ நீக்கம், செல்வம், குடும்ப அமைதி பெறும் வழிபாடு!
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு மிக முக்கியம். இந்நாளில் விரதம், தளிகை, தியானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்வதால் சனி தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகி, குடும்பத்தில் அமைதி நிலைக்கும். பெருமாளின் அருளுடன்...