தமிழ்நாடு6 வருடங்கள் ago
தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்,...