கிரிக்கெட்5 வருடங்கள் ago
“அடேய்களா… நான் அவன் இல்லடா..!”- ஆஸி., வெற்றிக்குப் பின் தவறான டிம் பெய்னை ட்ரோல் செய்த ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் உள்ளனர். இந்த வெற்றி சந்தோஷம் அதிகமாக தலைக்கேறிய சில...