செய்திகள்6 வருடங்கள் ago
‘ஷப்பா… என்னா வெயிலு…’ – ஹாயாக வந்து பாத்டப்பில் முங்கி குளித்த புலி!
கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பாத்டப்பில் முங்கி குளித்து களைப்பைப் போக்கிக் கொண்ட காட்டுப் புலி குறித்தான வீடியோ வேறு ரகம். இந்தப் புலி குளியல் போடும் வீடியோவை,...