ஆன்மீகம்8 மாதங்கள் ago
சனி நட்சத்திர பெயர்ச்சி 2025: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள் காத்திருக்கின்றன!
வேத ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுள் என்று கருதப்படுகிறார். மனிதர்கள் செய்த செய்கைகளுக்கு ஏற்ப அவர் பலனை வழங்குகிறார். அதனால், சனியின் ஒவ்வொரு அசைவும் முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. சனி நக்ஷத்திர பெயர்ச்சி...