வீடியோ8 வருடங்கள் ago
மணிரத்னம் வெளியிட்ட பிரசாந்த்தின் ‘ஜானி’ திரைபட டீசர்!
பிரசாந்த், பிரபு, ஆனந்த் ராஜ், சாயாஜி ஷிண்டே, ஆத்மா, சஞ்சித்த உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை மணிரத்னம் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.