சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
இந்தியன் 2லாம் இல்ல இது அதுக்கு மேல மாஸ் அப்டேட்!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக பெரும்பாலான தகவல்கள் கசிந்து விட்டன. இந்நிலையில், கமல்ஹாசன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார். இருவரும்...