கிரிக்கெட்6 வருடங்கள் ago
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணித் தேர்வு; யார் இன் – யார் அவுட்?
வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு...