வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago
தென்காசி சங்கநாராயண சுவாமி திருக்கோயிலில் அரசு வேலைவாய்ப்பு – பாரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் திருக்கோயில்களில் காலிப்பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கநாராயண சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ...