வணிகம்7 மாதங்கள் ago
பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் 5ஜியாக மேம்பாடு: இந்தியா முழுவதும் அதிவேக 5ஜி சேவை!
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் பிஎஸ்என்எல் (BSNL), இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்கை 5ஜி சேவையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, IMC 2025 மாநாட்டில் இந்த...