வணிகம்6 வருடங்கள் ago
சம்பளத்தை குறைத்த டெக் மஹிந்தரா.. நோட்டீஸ் அனுப்பிய தொழிலாளர் நல அமைப்பு!
கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...