வேலைவாய்ப்பு1 மாதம் ago
டிசிஎஸ் நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் வேலைவாய்ப்பு: சென்னை, பெங்களூரில் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!
சென்னை:டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணியிடங்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் நிரப்பப்பட...