ஆன்மீகம்7 நாட்கள் ago
30 ஆண்டுகளுக்கு பிறகு புதன்-சனி அபூர்வச் சேர்க்கை: ஏப்ரல் 11 முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!
ஜோதிடக் கணிப்புகளின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் புதன்-சனி அபூர்வச் சேர்க்கை, சில ராசிகளுக்கு முக்கிய மாற்றங்களையும் நல்ல பலன்களையும் தரவுள்ளது. வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி அதிகாலை 1:16 மணியளவில், புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்திற்கு...