ஆன்மீகம்1 வருடம் ago
ஆகஸ்ட் 2025 ரிஷப ராசி பலன்: பண வரவு, தொழில் லாபம், குடும்ப சந்தோஷம் – சிக்கல்களுக்கான பரிகாரங்கள் இதோ!
ஜூலை முடிந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்த நேரம், ரிஷப ராசிக்காரர்களுக்கு பலரையும் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். சுக்கிர பகவானும் குரு பகவானும் இணைந்து தரும் குரு-சுக்கிர யோகம் ரிஷப...