ஆன்மீகம்4 மாதங்கள் ago
Astrology: 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் உருவாகும் அதிசய திரிகிரக யோகம் – 6 ராசிகளுக்கு தலைகீழாக மாறும் வாழ்க்கை!
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி, இணைப்பு மற்றும் சேர்க்கைகள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பல கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது உருவாகும் யோகங்கள் அபரிமிதமான பலன்களை அளிக்கும்....