ஆன்மீகம்9 மாதங்கள் ago
அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மூன்று ராசிகளுக்கு சவால்கள் அதிகரிக்கும்!
நவம்பர் 19, 2025 அன்று சூரியன் விசாகம் நட்சத்திரத்திலிருந்து அனுஷம் (Anusham) நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு கடினமான நிலைமைகளை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். சூரியனுக்கும் சனிக்கும்...