ஆன்மீகம்1 வருடம் ago
தேவ் தீபாவளிக்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் – திடீர் பணவரவு, தொழில் வளர்ச்சி உறுதி!
நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தேவ் தீபாவளிக்குப் (Dev Diwali) பிறகு, சூரியனும் குருவும் இணையும் அதிசயமான காலம் ஆரம்பமாகிறது. இந்த கிரகச் சேர்க்கை பல ராசிக்காரர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தை தரவிருக்கிறது. குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு...