தமிழ்நாடு2 வருடங்கள் ago
வங்கக் கடலில் ‘டாணா’ புயல் சீறி வருகிறது!
சென்னை: வங்கக் கடலில் உருவாகி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘டாணா’ புயலாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய...