சினிமா1 மாதம் ago
தாய் கிழவி OTT வெளியீடு: ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான ஹிட் படம் டிஜிட்டல் தளத்தில் வருது!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான ‘தாய் கிழவி’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்னர் தற்போது OTT தளத்தில் வெளியாக தயாராக உள்ளது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில்...