செய்திகள்2 மாதங்கள் ago
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் 2026: 5 ஏக்கர் நிலம் + ரூ.5 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசு, நிலமற்ற பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO)...