
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான முக்கிய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த...

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரொக்கப் பணம் வழங்கப்படாத...