வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி 10% மருத்துவ இட ஒதுக்கீடு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தற்போது 7.5% ஆக உள்ளது. ஆனால், NEET தேர்வில் நகர்ப்புற மாணவர்களை விடப் பின்தங்கியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் அதிக...