செய்திகள்1 வருடம் ago
ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்கும் முறை – தாயுமானவர் திட்டம் முழு விவரம்!
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் இனி ரேஷன் கார்டு பொருட்களை வீடு தேடி பெறலாம். இந்தத் திட்டம், ஒவ்வொரு மாதமும் 2-ஆம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படுகிறது. முதலில்...