வேலைவாய்ப்பு8 மாதங்கள் ago
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நியமன வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆரம்பம்!
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு புதிய நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்நியமனத்திற்கு விண்ணப்பங்கள் முழுவதும் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இதில் 2,417 கிராம...