செய்திகள்2 வருடங்கள் ago
இந்தியாவில் இந்தியை தவிர அதிகம் பேசப்படும் 7 முக்கிய மொழிகள் – தமிழின் இடம் என்ன?
இந்தியாவில் அதிகம் பேசப்படும் 7 மொழிகள் – தமிழுக்கு என்ன இடம்? இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கிறது. மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...