
ஜோதிட ரீதியாக மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை இருக்கும் இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சந்திரன் சிம்மம் முதல் விருச்சிகம் வரை பயணிக்கிறார். அதே சமயம், ஏப்ரல் 2...

இந்த வாரம் உங்கள் தொழிலில் அதிக பிஸியான சூழல் நிலவலாம். இதனால், உங்கள் காதல் உறவுகளில் சிறிய மனக்கசப்புகள் உருவாகலாம். ஆனால் அது குறுகிய காலத்துக்கே! வார இறுதியில், உங்கள் காதலியுடன் நேரம் செலவிட்டு, உருகும்...