
மேஷம் இந்த வாரம் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவை விரைவில் சரியாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. ரிஷபம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்...

டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த வாரம், மார்கழி மாதம் பிறக்கவுள்ளதால் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, டிசம்பர் மூன்றாவது வாரத்தில் சூரியன் – செவ்வாய்...