செய்திகள்1 வருடம் ago
விஜய் மாநாட்டில் எம்ஜிஆரை முன்னிறுத்தினார் – 2026 தேர்தல் அதிமுக வாக்குகளுக்கு புதிய சவாலா?
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் (Madurai Vijay Conference 2025) நடிகர் விஜய், தனது உரையின் பெரும்பகுதியை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் (MGR) குறித்து அர்ப்பணித்தார். “1977ல் எம்ஜிஆர் பெற்ற வரலாற்று...