வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
இளைஞர்களே அலர்ட்! விமானத்துறையில் இலவச பயிற்சி – வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு!
விமானத்துறையில் இலவச பயிற்சி – இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்த இளைஞர்களுக்கு விமானத்துறையில் வேலைவாய்ப்பு பெற, இலவச பயிற்சி பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மகாபாரதி இதனை அறிவித்துள்ளார்....