சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
இனிமே பேய் படம் இல்லை; சூப்பர் ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் காஞ்சனா 1,2&3 என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ராகவா லாரன்ஸ் கொடுத்துள்ளார். மூன்றாம் பாகத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையிலும், 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிப்படமாக...